சிவகங்கை மாவட்டம்
நடராஜபுரம்பஞ்சாயத்தில் கொரோன தொற்று நோயை பரவாமல்
தடுப்பதற்கு கடுமையாக உழைத்த
பஞ்சாயத்துநிர்வாகிகள் -6
சுகாதாரபணியாளர்கள் – 9
தன்னார்வலர்கள் – 6
தண்ணீர் தொட்டி பராமரிப்பாளர்கள் -8
தூய்மைபணியாளர்கள் – 5
கூட்டுறவு பணியாளர்கள் -3
என மொத்தம் 38 நபர்களுக்கும்,
அவர்களின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாகவும் மற்றும் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும்
தலா 10கிலோ பொன்னி அரிசியை பஞ்சாயத்து தலைவர்
திருமதி.சந்திராதமிழரசன் அவர்களின் குடும்பத்து சார்பாக ஆசிரியர் இராஜசேகரன் வழங்கினார்.