மக்கள் மனதறிந்து செயல்படும் நடராஜபுரம் ஊராட்சி

சிவகங்கை மாவட்டம்

நமது இணையத்தில் தொடர்ந்து இந்த நடராஜபுரம் ஊராட்சியை பற்றி செய்தியை பதிவிட்டு வருகிறோம்.

அதற்கு ஒரே காரணம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் தொடர்ந்து புதுப்புது திட்டமாக அறிவித்து செயல்படுத்தி வருவதே ஆகும்.

நிவாரண பொருட்கள் வழங்கியது,கொரொனா தடுப்பு நடவடிக்கை,விளையாட்டு மைதானம் என தொடர் நடவடிக்கை.

இதோ…இப்போது மக்களின் நீண்டநாள் பிரச்சனையை தீர்க்கும் வகையில்,நூறுநாள் வேலை திட்டத்திற்கான வங்கி கணக்கு தூரத்தில் உள்ள வங்கியில் இருப்பதை அருகில் மாற்றுவதற்கான ஆரம்பகட்ட வேலையை ஆரம்பித்துவிட்டனர்.

இது தான் மக்கள் சேவை.

இந்த ஊராட்சியில் மலிவு விலை மருந்தகத்தை ஆரமபித்து தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கே உதாரணமாக மாறவேண்டும் என்பதை நமது இணைய செய்திக் குழுவின் எண்ணம்.

அதற்கான செயல்பாட்டில் இணையமும் உறுதுணையாக பயணப்படும்.

நடராஜபுரம் ஊராட்சி செய்திகளை வாசிக்க

Also Read  மழை காலத்தை வரவேற்க ஏரியை தூர்வாரும் ஏ.வேலங்குடி ஊராட்சி