இறவாங்குடி ஊராட்சியில் ஆதரவற்றோர் ஊனமுற்றோர் தூய்மை காவலர் அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று அரிசி பருப்பு காய்கறி வகைகள் வழங்கப்பட்டது .
இதற்கு உறுதுணையாக இருந்த வணிகர்கள், ஒன்றிய குழு உறுப்பினர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி செயலாளர் அனைவருக்கும்
ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி பாலமுருகன் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு