சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றியம் வெற்றியூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தொழிலாளர் தின விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மங்கையர்கரசி உடையப்பன் தலைமையை தாங்கினார் ஊராட்சி உறுப்பினர்கள் பற்றாளர் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் விழா ஏற்பாட்டினை ஊராட்சி செயலர் ஜே முத்துராமன் செய்திருந்தார்