அரணமணை சிறுவயல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சிவகங்கை மாவட்டம்

கல்லல் ஊராட்சி ஒன்றியம் அரண்மனை சிறுவயல் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் உ.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

உபதலைவர்;திருமதி.S.ஆனந்தவள்ளி ,ஊராட்சி உறுப்பினர்கள்-  திருமதி.K.பாண்டிமீனாள்,திருமதி.K.சொர்ணவள்ளி,திருமதி.L.செல்வராணி,திருமதி.M.ஜமுனா,திருமதி.K.சுகந்தி,திரு.P.சதீஸ்குமார்,திருமதி.J.குளோரியாராணி,திருமதி.S.லூலூர்துமெர்சி, ஊராட்சி செயலர் மு. கௌரிதுரை மற்றும் கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Also Read  கலெக்டர் அதிகாரம்...கலக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள்