மழை காலத்தை வரவேற்க ஏரியை தூர்வாரும் ஏ.வேலங்குடி ஊராட்சி

நீர்மேலாண்மை

வேலங்குடி ஊராட்சி மலம்பட்டி கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான சின்னகுளத்து ஊரணி தூர்வாரும் பணிகள் ஊராட்சி மன்ற தலைவரின் உத்தரவின்படி துவங்கப் பட்டது.

இதுபோன்ற பணிகள் அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்.

நீர்மேலாண்மையில் ஏரி,குளங்களை தூர்வாருவதே அடிப்படை ஆகும்.

அடிப்படை பணியை ஆரம்பித்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாரட்டுக்கள்.

Also Read  களம் இறங்கி கலக்கும் கல்யாணிபுரம் பஞ்சாயத்து தலைவர்