fbpx
29.5 C
Chennai
Monday, March 23, 2026

எரிபொருள் அளவு – ஊரக வளர்ச்சித்துறையில் கோரிக்கை

0
உள்ளாட்சி ஒரு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்கு முதன்மை அதிகாரியாக திட்ட இயக்குநர் செயல்படுகிறார். மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களையும் கண்காணிக்கும் பொறுப்பும் அவருக்கு உண்டு. அதனால், அவர் பயன்படுத்தும் வாகனத்திற்கு எரிபொருள் மாதம் 300 லிட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. திட்ட இயக்குநருக்கு அடுத்த நிலையில் உதவி இயக்குநர் (...

யாருக்குத் தான் அதிகாரம் – ஊரக வளர்ச்சித்துறை விவகாரம்

0
பணி இடமாற்றம் ஊரக வளர்ச்சி துறையில் பணி புரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களை ஒரே ஒன்றியத்திற்குள் இடமாற்றம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக மாறி, ஊராட்சி செயலாளர்களுக்கு பணி மாறுதல் செய்வதாக மிக காட்டமான அறிக்கை...

ஊரக வளர்ச்சித்துறை உச்ச அதிகாரி மீது அதிருப்தி – ஒற்றர் ஓலை

0
ஊரக வளர்ச்சித்துறை நமது ஒற்றர் அறிந்து வந்து சொன்ன செய்தியின் தொகுப்பு துறையின் உச்ச அதிகாரியாக பதவி ஏற்ற பிறகு தினம் ஒரு் ஆலோசனை கூட்டம் நடத்துகிறாராம். அதுவும் ஊராட்சி செயலாளர்களுடன் நேரடியாக காணொளியில் பேசுகிறாராம். இதனால் அன்றாட பணிகளை கூட அதிகாரிகளால் செய்ய முடியாது தவித்து வருவதாக ஒன்றிய அதிகாரி...

ஊராட்சிகள் இணைப்பு – ஊழியர்கள் நிலை என்ன?

0
ஊராட்சிகள் தமிழ்நாட்டில் 500 மேற்பட்ட ஊராட்சிகள் அருகில் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளோடு இணைப்பதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன. அப்படி இணைப்பு நடந்தால்,அந்த ஊராட்களில் பணிபுரியும் ஊழியர்களும் வேறொரு துறையின் கீழ் இணைக்கப்படுவார்கள். ஊராட்சி செயலாளர்கள் இணைக்கப்படும் 500 மேற்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் பேரூராட்சி மற்றும் நகராட்சி...

குறையும் ஊராட்சிகள் எண்ணிக்கை – என்ன செய்யப் போகிறது ஊரக வளர்ச்சித்துறை?

0
உள்ளாட்சி இந்தியாவின் முதுகெழும்பு கிராமங்கள் என்றார் காந்தி. ஆனால், நகரமயமாக்கலை நோக்கி இந்தியா செல்வது என்பது அபாயகரமான செயல் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை 12525 கிராமப்புற ஊராட்சிகள் இருக்கின்றது. நகராட்சி,மாநகராட்சிகளோடு சுமார் 500 கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பித்துவிட்டன. உள்ளாட்சி தேர்தல் நடபெறுவதற்கு முன் இணைப்புக்கான பணிகள் முற்றிலும்...

ஊழல் நடைபெற அரசே காரணம் – உண்மையை சொன்ன ஊராட்சி தலைவர்

0
மக்களுடன் முதல்வர் ஊழலுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு விடை தேடினால் அனுமார் வால் போல நீண்டு கொண்டே தான் செல்லும். ஆனா...ஊராட்சியில் நல்லாட்சி கொடுக்க வேண்டும் என நினைக்கும் சில ஊராட்சி தலைவர்களையும்,அதிகாரிகளையும் தப்பு செய்ய வைப்பதே அரசு தான் என ஆதங்கப்பட்டார் ஒரு ஊராட்சி தலைவர். மக்களுடன் முதல்வர்,...

ஒரே சம்பளம்- ஊராட்சி செயலாளர்களின் குமுறல்

0
ஊரக வளர்ச்சித்துறை மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சிகளின் பங்கே ஜனநாயகத்தின் முதுகெழும்பு. தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி செயலாளர்களின் பங்கு மிக முக்கியமாகும். ஒரு ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்து பத்தாண்டுகள், மற்றொருவர் இருபது ஆண்டுகள் ஆனாலும் இருவருக்கும் ஒரே சம்பளம். இந்த நிலையை மாற்றி...

உள்ளாட்சி தேர்தல் – நடக்குமா?நடக்காதா?

0
உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்துடன் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு பதவி காலம் முடிகிறது. அப்படியெனில்,  தேர்தலுக்கான வேலைகளை செப்டம்பரில் தொடங்கினால் தான் டிசம்பரில் தேர்தலை நடத்த முடியும். பணிகள் தொடங்கியதா? தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதா என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம். வாக்குப் பதிவு...

பாவம் பிடிஓ…மனது வைப்பாரா சின்னவர்?

0
உதயநிதி சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது நடந்த ஆய்வில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உண்மை என்ன? திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது...

தலைமைச் செயலாளராக தமிழர்

0
முருகானந்தம் தமிழ்நாட்டில் மீண்டும் தலைமைச் செயலாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முருகானந்தம் இஆப அவர்களுக்கு இதய வாழ்த்துக்கள். எப்போதும் தமிழகம் சார்ந்தவர்கள்,பிற மாநிலத்தவர்கள் என உயர் அதிகாரிகள் மட்டத்தில் இரு பிரிவுகளாக இருக்கும். பெரும்பான்மையான முதன்மை பதவிகளில் வட மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளே பணியில் இருப்பார்கள். விதிவிலக்காக சில பதவிகளில் தமிழர்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்