நன்னாரி- நலம் தரும் நாட்டு மருந்து
நன்மைகள்
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் பாணம் (நன்னாரி சர்பத்) செய்ய பயன்படுகிறது..
நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).
நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல்...
நீரழிவு நோய்க்கு கொய்யா பழம்
கொய்யாப்பழம்
நம் நாட்டில் விளைவிக்கப்படும் பழ வகைகளில், மொத்த எடையில் 9 சதவிகிதம்கொய்யப்பழம் தான் விளைகிறது. இவற்றில் பல வகைகள் இருந்தாலும் பழத்தின் உட்புற நிறத்தைக் கொண்டு, சிவப்புக் கொய்யா, வெள்ளைக் கொய்யா என்று இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர்.
ஆனால், உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெள்ளையாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை...
நிலவேம்பு- இத்தனை நோய்களை தீர்க்கும் அருமருந்து
பாரம்பரிய மருந்து
நிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும்.நிலவேம்பு….! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…..!
நிலவேம்பு செடி வகையை சார்ந்தது. இதன் காய்கள் வெடிக்கும் தன்மை கொண்டது. விதைகள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை,...
கோபுரம்தாங்கி- குணப்படுத்தும் நோய்கள்
காய்ச்சல்
கோபுரம் தாங்கி மூலிகைச்செடியின் இலைகள் மேல் பூச்சு மருந்தாகிறது. வேர்கள் உள் மற்றும் வெளிபூச்சு மருந்தாகிறது.
கோபுரம் தாங்கி செடி நுண்கிருமிகளை அழிக்க கூடியது. காய்ச்சலை தணிக்கவல்லது.
பாம்பு, தேள், விஷ பூச்சி கடிகளுக்கு மருந்தாகிறது. மலேரியா உள்ளிட்ட அனைத்து வகை காய்ச்சலையும் குணமாக்கும்.
கோபுரம் தாங்கி செடியானது, நில வேம்புவை...
மூக்கு அவ்வளவு முக்கியமா…
முக்கிய அங்கம்
ஐம்பொறி களில் ஒன்று நமது அழகிய மூக்கு…!
மூக்கு முழியுமா…! என்று மூக்கை வைத்தே அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்,
எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அவர் ஆணா- பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியும்.
மூக்கு நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது. சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால்,
அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும்,...
நாகமல்லி பூ தரும் நன்மைகள்
நாகமல்லி இலை மற்றும் பூ.
கண்நோய், வண்டு கடி, தேள் கடி ஆகியன நீங்கும். நாள்பட்ட தோல் வியாதி ஆகியன குணமாகும்.
வயிற்றுப் புச்சி நீங்க
நாம் உண்ணும் உணவிலிருந்து சில கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் வயிற்றில் வளரஆரம்பிக்கின்றன. இப்பூச்சிகள் வயிற்றின் உட்புறச் சுவர்களில் ஒட்டிக்கொண்டு அங்கு புண்களை ஏற்படுத்துகின்றன.
மேலும் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி...
சிறுதானிய குழிப்பணியாரம் செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – 1/4 கிலோ,
சாமை – 150 கிராம்,
குதிரைவாலி – 100 கிராம்,
உளுந்து – 200 கிராம்,
கடலைப் பருப்பு – 50 கிராம்,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் – தலா 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காய்த்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
*...
நீர்முள்ளி- நோய் தீர்க்கும் நம்ம மருந்து
நாட்டு மருந்து
நீர்முள்ளி’ விதை ஆண்களுக்கு மிகுந்த சக்தியை தரும் ஆற்றல்கொண்டது.
உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் விசேஷ குணம். இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.
ரத்தசோகை ஏற்படும்போது உடல் வீங்கும். அதிக...
நமக்கு அருகில் நன்மை தரும் மூலிகை செடிகள்
காப்பு கட்டு
மாதங்களில் அழகிய மாதம் மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும் மாதம். மார்கழிக்கு அடுத்து வருவது தை.
தமிழர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் மாதம். அறுவடை முடிந்து, மண்ணுக்கும், கால்நடைகளுக்கும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் மாதம்.
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த...
தொட்டாச்சிணுங்கி ஒரு அருமருந்து
மகத்துவம்
தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டா சிணுங்கி (தொட்டாற் சுருங்கி).
உடல் சூடு அதிகமானால் சிறுநீர்த் தாரையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் அளவு காலையில், தயிரில் கலந்து...