விரல்களில் மருத்துவம்…!
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம்
கட்டை விரல்
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம்.
மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும்...
மார்ச் 8ந்தேதி சிறப்பு மகளிர் கிராம சபை ௯ட்டம்
மகளிர்தினம்
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை,...
எந்த ஊரில்..எந்த ஹோட்டலில்…என்ன சாப்பிடலாம்!
நாவிக்கும் உணவுதமிழகத்தில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு
எந்த ஊரில்,எந்த ஹோட்டலில், என்ன உணவு நன்றாக இருக்கும் என்பதற்குரிய பட்டியல் இதோ..
கற்றாழை…! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து….!
இயற்கை மருந்து
கற்றாழையில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸால் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.
மேலும் இதன் ஜெல்லில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மூட்டு வீக்கம் மற்றும் வாத நோயை குறைக்க உதவிகரமாக இருக்கிறது.
கற்றாழை சாறு சிறந்த செரிமான உணவென கூறப்படுகிறது. ஒரு கப்...
செங்காந்தள் மலர்….! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!
செங்காந்தள் மலர்
நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!
செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு,
தினமும் காலை, மாலை...
வித்தியசமான விதை- விவசாயத்தில் லாபமா.
தொழிலாளர் வேதனை
விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் படம் லாபம். இடதுசாரி சிந்தனை கொண்ட எஸ்.பி.ஜனநாதன் இயற்கை,ஈ,பேராண்மை,புறம்போக்கு போன்ற படங்களை அடுத்து இயக்கும் படம்.
தயாரிப்பாளர் தமிழ்மணி
கமலின் மகள் சுருதி கதையின் நாயகி ஆகவும், ஜெகபதிபாபு வில்லனாகவும் நடித்து வரும் படத்தில் பிரபல தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
பாலாவின்...
காப்புக் கட்டு … ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு..!
மாதங்களில் அழகிய மாதம் மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும் மாதம். மார்கழிக்கு அடுத்து வருவது தை.
தமிழர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் மாதம். அறுவடை முடிந்து, மண்ணுக்கும், கால்நடைகளுக்கும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் மாதம்.
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில்,...
திரிபலா…! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!
நோய்யற்ற வாழ்கை தான் நமக்கு எந்தவிதமான குறை இல்லாத வாழ்க்கை…! அதற்கு முதல் தேவை, உடல் ஆரோக்கியம்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வாழ்வியல்முறைகளில் ஒழுங்கு, சமச்சீர் உணவு… என ஆரோக்கியம் காக்க நீளமான பட்டியலே உண்டு.
மருந்துகள் உட்கொள்வதும் அவற்றில் ஒன்று. உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில்...
டிரம்ப் வருகை- டெல்லி கலவரம்
குடியுரிமை சட்டம்
டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், டிரம்ப் இந்தியாவில் வந்து இறங்கிய உடன் கலவரம் வெடித்துள்ளது.
இதுநாள் வரை அமைதியாக நடந்த போராட்டம்,இன்று வன்முறையாக மாறியதற்கு பின்னால் மிகப்பெரிய திட்டம் உள்ளது என்று உளவுத்துறை அதிகாரி மூத்த பத்திரியாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இந்தியாவில் குறிப்பாக டெல்லியில்...