fbpx
30 C
Chennai
Friday, October 7, 2022

இரங்கல் செய்தி – சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
சேலம் மாவட்டம் அயோயாத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம் மின்னம்பள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் அவர்களின் தந்தை வீரன் அவர்கள் இயற்கை எய்தினார். அவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம் என சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம், மாநில பொருளாளர் மகேஷ்வரன், மாவட்ட தலைவர் சிவசங்கர் மற்றும் நிர்வாகிகள் செய்தி...

சேலத்தில் திரண்டு ஆர்பாட்டம் செய்த ஊரகத்துறை ஊழியர்கள்

0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகம் எதிர்புறம் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு இன்று மாலை 04.30 மணிக்கு சீரோடும் சிறப்போடும் நடைபெற்றதில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.   இந்நிகழ்வில்...

கவனத்தை ஈர்த்த நாமக்கல் மாவட்ட சங்கம்

0
15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் சார்பாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்  சங்கத் தலைவர் செந்தில்  தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில், ஊராட்சி செயலாளர்கள்,தண்ணீர் தொட்டி...

சேலம் விலாரிபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை

0
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் விலாரிப்பாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை ஒட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் சிவசங்கர் சிறப்பு தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றார்.

போராட்டத்திற்கு தயாராகும் சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
சேலம்மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அனைத்துபணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் A.முருகன் தலைமையில் வாழப்பாடி கமலாலயம் அறக்கட்டளையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுத்த சக்திவேல்...
ஜான்போஸ்கோ பிரகாஷ்

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

0
நியமனம் சேலம் மாவட்டம் ஏற்கனவே சேலம் கிழக்கு (மற்றும்) சேலம் மேற்கு ஆகிய இரண்டு மாவட்டங்களாக நிர்வாக ரீதியிலாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது நிர்வாக நலன் கருதி ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக செயல்பட இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதன்படி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் அறிவிக்கபடுகிறார்கள்....

வீட்டுக்கொரு செடி – தொரவலூர் ஊராட்சியில் புது முயற்சி

0
தொரவலூர் ஊராட்சி (Thoravalur Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஊராட்சி மன்றமும்,கிராமிய மக்கள் இயக்கமும் இணைந்து வீட்டுக்கொரு செடி கொடுத்து பசுமையான கிராமமாக மாற்றிட முயற்சித்து வருகின்றனர். இந்த நிகழ்வை ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார். செய்தி:-...
சார்லஸ் ரெங்கசாமி

மாநில அமைப்பு செயலாளர் நியமனம் -சார்லஸ் ரெங்கசாமி அறிவிப்பு

0
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மாநில மையம் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச்செயலாளராக கிருஷ்ணகிரி மாவட்டம்,வேப்பனபள்ளி ஒன்றியத்தை சார்ந்த திரு.R.முருகன் அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார். இப்பொறுப்பில் ஏற்கனவே இருந்துவந்த தளி.ஆதிநாராயணன் உறுப்பினராக தொடர்வார் இப்படிக்கு ஆர்.சார்லஸ்,மாநில தலைவர்,மதுரை

ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் குடியரசு தினவிழா

0
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை ஒன்றியம் ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் 73 வது குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி வெ.ரம்யாவெங்கடேஷ் அவர்கள் தலைமையில் கொடி ஏற்றி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி செயலாளர்,ஊராட்சி மன்ற உறுப்பினர், OHT இயக்குநர், பணித்தள பொறுப்பாளர்கள் தூய்மை பணியாளர்கள்,...

விலாரிப்பாளையம் ஊராட்சியில் குடியரசு விழா

0
குடியரசு விழா சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் விலாரிப்பாளையம் ஊராட்சியில் இன்று 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயாளர், பொதுமக்கள் மற்றும் அலுவலகப்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு