மாதப்பூர் ஊராட்சியில் குடிமராமத்து பணி தொடக்கம்

குடிமராமத்து பணி

மாதப்பூர் ஊராட்சியில் தொட்டம்பட்டி சத்திரக்குட்டையில் குடிமரமாத்து பணி பூமி பூஜை யுடன் தொடங்கியது.

அந்த நிகழ்வினை மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் ச.அசோக்குமார்  துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வக்கீல் குமார் , ஒன்றிய குழு உறுப்பினர் செ.லோகுபிரசாத் , ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இரா.பாலசுப்பிரமணியம் ,ஊராட்சி செயலாளர் சரவணகுமார் , ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Also Read  ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் இடைவிடாது மக்கள் பணியாற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்