திருவாதவூர் ஊராட்சியில் குடிநீர் குழாய்கள் சீர்மைப்பு

மதுரை மாவட்டம்

“பசிக்கு_எதை_சாப்பிட்டாலும்_பசி_தீரும்
தாகத்திற்கு_தண்ணீர்_அருந்தினால் மட்டுமே_தாகம்_தீரும்..”

என்பதை உணர்ந்து திருவாதவூர் ஊராட்சியில் குடிநீர்குழாய்கள் அனைத்தையும் சரிசெய்து கொண்டு வருகிறார் ஊராட்சிமன்றதலைவர் VMஇளவரசன்.

அவருக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்ததுக்கள்.

Also Read  கலியாந்தூர் ஊராட்சி