Tag: திருப்பத்தூர் ஒன்றியம்
ஊரணி மேம்படுத்துதல்- நீர்மேலாண்மை பணியில் ஏ.வேலங்குடி ஊராட்சி
சிவகங்கை மாவட்டம்
ஏ.வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஊரணி மற்றும் கண்மாய்கள் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மூலம் ஊராட்சியின் அனைத்து நீர்நிலைகளையும் மேம்படுத்த ஊராட்சி மன்ற தலைவரின் தனிக்கவனத்தின் பேரில் நடைபெற்று வருகிறது.
மிக நீண்ட காலமாக...
ஆ.தெக்கூர் ஊராட்சியில் விலையில்லா ஐந்து கிலோ அரிசி
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கூர் மற்றும் சிங்கமங்களப்பட்டி கிராமத்தில் உள்ள 370 ரேசன்அட்டை தாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசி விலையில்லாது வழங்கபட்டது.
பஞ்சாயத்து தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்...
மழை காலத்தை வரவேற்க ஏரியை தூர்வாரும் ஏ.வேலங்குடி ஊராட்சி
நீர்மேலாண்மை
வேலங்குடி ஊராட்சி மலம்பட்டி கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான சின்னகுளத்து ஊரணி தூர்வாரும் பணிகள் ஊராட்சி மன்ற தலைவரின் உத்தரவின்படி துவங்கப் பட்டது.
இதுபோன்ற பணிகள் அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்.
நீர்மேலாண்மையில் ஏரி,குளங்களை...
மக்கள் பணியில் மருதுஅழகுராஜ் – திருப்பத்தூரில் தொடரும் சேவை
நிவாரணம்
கவிஞரும் பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்கள் திருப்பத்தூர் தொகுதி முழுவதும் கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிப் பொருட்கள் வழங்கிவருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடிப்பட்டி, மெய்யபட்டி, உடையநாதபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளட்ட பகுதி...
ஆ.தெக்கூரில் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் விநியோகம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெக்கூர், வடக்கூர், சிங்கமங்கள பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊனமுற்றோர் ஆதரவற்றோர் மற்றும் துப்புரவுபணியாளர்களுக்கும் ஊராட்சி தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி அவர்கள் இலவசமாக அரிசி,...
ஆ.தெக்கூரில் ஆயிரம் பேருக்கு முக கவசம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்தில் இருந்து இலவசமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் , பாதசாரிகளுக்கும் சுமார் 1000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை ஆ.தெக்கூரில் கபசுர குடிநீர்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தெக்கூர், வடக்கூர், சிங்கமங்களப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி தலைமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் வட்டாரத்தில் கொரொனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு
நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ஒரு வேளை உணவளித்தார் கவிஞரும், பத்திரிகையாளருமான மருது...
தெக்கூர் ஊராட்சியில் கொரொனா நிவாரண நிதி
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் ஒன்றியம் தெக்கூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.1000 வழங்கும் நிகழ்வை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை தெக்கூரில் கொரொனா தடுப்பு
திருப்பத்தூர் ஒன்றியம்
தெக்கூர் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதேவேளையில்..கொரொனா தடுப்பு பணியாக சித்த மருத்துவம் நமக்கு தந்துள்ள மூலிகை கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
தொடரட்டும் மக்கள் பணி.