Tag: ஊராட்சி
தணிக்கை களத்திற்குள் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள்?
தணிக்கை
உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் திட்டங்களின் செயல் ஆக்கங்களை தணிக்கை செய்வதற்குரிய அமைப்பு உள்ளது.
நடைபெற்றுள்ள பணிகள் முறையாக நடைபெற்றுள்ளதா, அதற்கான தொகை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என தணிக்கை செய்யப்படும்.
ஊராட்சி நிதிகளில் நடைபெற்ற திட்டம்,ஒன்றிய...
ஊராட்சி செயலர்களுக்கு கவுன்சிலிங் முறை பணி மாறுதல் எப்போது?
கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலர்களாக பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்கள் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி நெடுந்தூரத்திற்கு பணி மாறுதல் செய்து வரும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்...
திட்ட இயக்குநரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள்
அரியலூர்
புதிதாக பொறுப்பேற்றுள்ள திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்னர்.
இந்நிகழ்வில். என் எம் செந்தில்குமார்
மாவட்ட தலைவர் தலைமையில்
G.சரவணன்,மாவட்ட செயலாளர்,
த.முத்து,மாவட்ட பொருளாளர்
சா.சிதம்பரம்,மாவட்ட அமைப்பு...
ஊரக வளர்ச்சி துறையும் – சங்கங்களும் , தொகுப்பு-1
சங்க அமைப்புகள் ஒரு கண்ணோட்டம்
ஊரக வளர்ச்சித் துறையில் முதன்முதலாக "தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம் துவக்கப்பட்டது. சீர்காழியில் அன்றைய சேர்மன், கேசவன் என்கிற பதிவறை எழுத்தரை (RC) தரக் குறைவாக பேசியதன்...
அமைச்சரை சந்தித்த தேனி மாவட்ட சங்க நிர்வாகிகள்
ஊரக வளர்ச்சித்துறை
தேனிமாவட்டத்திற்கு வருகைதந்த மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொட்டு முருகேசன்,மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர்,மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கை...
மே மாதம் உள்ளாட்சி தேர்தல்?
தேர்தல்
டிசம்பர் மாதத்தோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகுதான் உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் என செய்தி உலா வந்தது.
சில தினங்களாக பிப்ரவரியில் தேர்தல் என...
திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்
சிவகங்கை மாவட்டம்
திட்ட இயக்குநராக புதிதாக பதவி ஏற்றுள்ள திருமதி.கே.வானதி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சங்கத்தினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் திட்ட இயக்குநருக்கு...
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள்
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சேகரிக்கப்பட்ட ரூ 25 லட்சம் மதிப்பிலான (அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 19 மளிகை பொருட்கள் அடங்கிய...
சிவகங்கையில் புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு
கே.வானதி
சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றிய ஆ.ரா.சிவராமன் அவர்கள் அரியலூர் மாவட்ட திட்ட இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகங்கை புதிய திட்ட இயக்குநராக திருமதி.கே.வானதி அவர்கள் இன்று (04-11-2024) பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு...
ஊழியர்களுக்குள் பிரிவினை ஏன்? – சிவகங்கை சிக்கல்
பிரிவு உபச்சார விழா
சிவகங்கை மாவட்டத்தில் திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணிமாறுதலில் செல்லும் ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு நடந்த விழாவில் தான் உள்குத்து நடந்ததாக ஊரக வளர்ச்சித்துறையின் ஒரு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து...