தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்
அன்பிற்கினிய தோழர்களே!
வணக்கம்.
நமது மாநில மைய முடிவின்படி,
நாளை 07.01.2025 காலை 11.00 மணியளவில்,
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
மாநிலந் தழுவிய
மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
ஊரக வளர்ச்சித்துறையைச் சார்ந்த அனைத்து தோழர்களும் இப்போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை இப்போராட்டத்தில் பங்கேற்கவும்.
அனைத்து அலுவலர்களும் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்கவும்.