Tag: TNRDOA
மாநிலம் முழுவதும் போராட்டம் – TNRDOA
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்
அன்பிற்கினிய தோழர்களே!
வணக்கம்.
நமது மாநில மைய முடிவின்படி,
நாளை 07.01.2025 காலை 11.00 மணியளவில்,
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
மாநிலந் தழுவிய
மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
ஊரக வளர்ச்சித்துறையைச் சார்ந்த அனைத்து தோழர்களும்...