சென்னை
தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அவர்களை நமது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சந்தித்து புத்தாண்டு,. பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து பணியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசப்பட்டது