ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை

  • கவுன்சிலிங் உடன்கூடிய இடமாறுதல்

ஆணையர் உத்தரவை மதிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வழியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

Also Read  முழுமையாக வரி வசூல் செய்யாத ஊராட்சி செயலாளர்கள் பணிநீக்கம் - ஒற்றர் ஓலை