சூப்பர் திட்டம்- தூள் கிளப்பும் மாதப்பூர் ஊராட்சி

திருப்பூர் மாவட்டம்

பல்லடம் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்து.

ஊராட்சி மன்றத்தின் சார்பாக மலிவு விலை பல்பொருள் அங்காடி ஒன்றைை ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலை மளிகை அங்காடியை தொடங்கி உள்ளனர்.

கொரொனா காலகட்டத்திற்கு மட்டுமல்லாது நிரந்தரமாக நடத்திட வேண்டும்.

செண்டிரிக் மருந்துகளை விற்பனை செய்யும் மலிவு விலை மருந்தகத்தை மாதப்பூர் ஊராட்சி ஆரம்பிக்க வேண்டும்.

கண்டிப்பாக தொடங்குவார்கள் என இணையமும் நம்புகிறது.

 

Also Read  மின்கம்பத்தில் மாட்டிய மைனாவை மீட்ட லோகநாதன்