ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பாட்டக்குளம் -சல்லிப்பட்டி மக்கள் நன்றி

விருதுநகர் மாவட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்
பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1&2 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகள் புதுப்பிப்பு மற்றும் சீரமைத்தல் பணி நடைபெற்றது…

ஊரட்டசி மன்ற தலைவருக்கு பகுதிவாசி மக்களின் நன்றி தெரிவித்தனர்.

Also Read  ஆலத்தூர் - புதுக்கோட்டை மாவட்டம்