கோவிந்தபுரம்- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

கோவிந்தபுரம்/Govindapuram

கோவிந்தபுரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 7 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் கோவிந்தபுரம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…கோவிந்தபுரம் என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

          கோவிந்தபுரம் ஊராட்சி 

  1. ஆலங்காயம் ஒன்றியம் – வேலூர்
  2. அரியலூர் ஒன்றியம் – அரியலூர்
  3. தாராபுரம் ஒன்றியம் – திருப்பூர்
  4. கிணத்துக்கடவு ஒன்றியம் – கோயம்புத்தூர்
  5. திருவிடைமருதூர் ஒன்றியம் –  தஞ்சாவூர்
  6. துறையூர் ஒன்றியம் – திருச்சி
  7. ஊத்தங்கரை ஒன்றியம் – கிருஷ்ணகிரி
Also Read  எறையூர் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!