நேற்று பிரதமர்-இன்று முதல்வர்

இரவு 7

நேற்று இரவு பிரதமர் மக்களுக்கு சொன்ன செய்தி…21 நாட்கள் சமுதாய இடைவெளியும்,அதற்காக ஊரடங்கும்.

இன்று இரவு 7மணிக்கு தமிழக முதல்வர் மக்களுக்கு ஏதோ ஒரு விடயத்தை சொல்லப்போகிறார்.

வாட்ஸ் ஆப், முகநூல் என டிஜிட்டலில் வரும் திகிலூட்டும் செய்திகளுக்கு செவி சாய்ப்பதை விட…மக்கள் சேவகர்களின் உரை உண்மை என்பதை அனைவரும் உணருங்கள்.

இரவு 7மணிக்கு அனைவரும் செவிமடுத்து கேட்போம்.

Also Read  போடிதாசன்பட்டி - தேனி மாவட்டம்