சிறுகுடி ஊராட்சியில் மே தின கிராமசபை

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியில் மே தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவி கோகிலவாணிவீரராகவன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Also Read  தெரிசனங்கோப்பு ஊராட்சி - கன்னியாகுமரி மாவட்டம்