சோழபுரம் ஊராட்சியில் மே தின கிராம சபை

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சோழபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் நம்ம ஊரு சூப்பர் உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.

மே தின கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு இரா சேவியர்,துணைத் தலைவர் எஸ் முத்துலட்சுமி,வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Also Read  அரண்மணைப்புதூர் ஊராட்சி - தேனி மாவட்டம்