சேலம் மாவட்டம்
அம்மம்பாளையம் ஊராட்சி
கிராமசபை கூட்டம்
தமிழக அரசு அறிவிப்புப்படி அம்மம்பாளையம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தொழிலாளர்
தினத்தை முன்னிட்டு மே மாதம் (01.05.2023) திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில்
காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திரு.D.குமரவடிவேல்,B.Com., தலைவர் அவர்கள்
தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் அரசு அலுவலர்கள், அனைத்து சுய உதவி குழுக்கள்,
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..
கிராம சபா கூட்டப் பொருட்கள் :
1. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்
2. கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை
3. சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்
4. கிராம வளர்ச்சி திட்டம் (VPDP)
5. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
6.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்.
7. பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம்
அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு
8.
9. பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்
10. தூய்மை பாரத இயக்கம் ( ஊரகம்), சுகாதாரம்
11. ஜல் ஜீவன் இயக்கம்
12. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
கூட்டத்தில் திரு.R.வீரமணி,
துணைத்தலைவர்.
வார்டு உறுப்பினர்கள்
திருமதி M.புனிதா, திரு. K.ராஜா, திருமதி P.தங்கமாங்கனி, திரு. T.லக்கிமேன் (எ)
மணிகண்டன், திரு. V.ஜெயபிரகாஷ், திருமதி A.தவமணி, திருமதி M.அங்கம்மாள்,
திரு.S.பாலசுப்ரமணியன், திருமதி A.பானுமதி, திருமதி R.அமுதா, திருமதி D.பூங்கொடி,திரு. A. கோபி, DME., ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.