மாதப்பூர் ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் தங்கள் பணியினை தொய்வின்றி செய்திடும் பொருட்டு
மாதப்பூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சு.பழனிச்சாமி(வினாயகர ஆட்டோ கன்ஷ்டல்டிங்- பல்லடம்) அவர்கள் இருசக்கர வாகனம் ஒன்றினை ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோக்குமார் அவர்களிடம் வழங்கினார்.
அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள், நிர்வாகம் பணியாளர்கள் மற்றும் நமது இனையதளம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு