உணவு வழங்கும் E.T.ரெட்டியபட்டி ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை ஒன்றியம் e.t.ரெட்டியபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராஜ் தனது பஞ்சாயத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கிருமி நாசினி தெளித்தல், மின்விளக்கு பராமரித்தல், வாறுகால் சுத்தம் செய்தல் என பல்வேறு பணிகள் மின்னல் வேகத்தில் நடக்கிறது.

கொரொனா பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்கியும்,தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை பலமுறை செயல்படுத்தி உள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராஜ்.

Also Read  ஐந்தாவது முறையாக இருக்கன்குடியில் கிருமி நாசினி தெளிப்பு