எட்டக்காபட்டி ஊராட்சியில் தொடர்ந்து நடைபெறும் மக்கள் பணி

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை ஒன்றியம் எட்டக்காபட்டி ஊராட்சியில் அடிப்படை பணிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஊராட்சி தலைவர் புஷ்பவள்ளி சுப்புராஜ் மற்றும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

Also Read  ஆயர்தர்மம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி