இருக்கன்குடியில் நூறுநாள் திட்டப்பணி

விருதுநகர் மாவட்டம்

இருக்கன்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி

ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி     (ப்ளீச்சிங் பவுடர்) போடுதல்

குப்பைகள் மற்றும் வாறுகால் சுத்தம் செய்தல்

தூய்மை பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்குதல் போன்ற பணிகள் ஊராட்சித் தலைவர் சு.செந்தாமரை மேற்பார்வையில் நடந்தது

Also Read  வடக்கு தேவதானம் ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்