ஆதியூர்/Athiyur
ஆதியூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 7 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆதியூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.
சரி…ஆதியூர் என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.
ஆதியூர் ஊராட்சி
- செஞ்சி ஒன்றியம் – விழுப்புரம்
- கும்பகோணம் ஒன்றியம் – தஞ்சாவூர்
- ரிஷிவந்தியம் ஒன்றியம் – கள்ளக்குறிச்சி
- சீர்காழி ஒன்றியம் – நாகப்பட்டினம்
- திருவாடனை ஒன்றியம் – ராமநாதபுரம்
- வேலூர் ஒன்றியம் – வேலூர்
- வேப்பூர் ஒன்றியம் – பெரம்பலூர்