fbpx
22.7 C
Chennai
Sunday, December 14, 2025

இருக்கு..ஆனா நடக்காது – பன்னப்பள்ளியில் ஊராட்சி கட்டிட பிரச்சனை

0
கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்துவது என்பது குதிரைக்கொம்பு அதில் எல்லா மக்களையும் திருப்திப்படுத்துவது என்பது சிரமமான ஒன்று...! இதில் பஞ்சாயத்து அனுபவம் பெற்றவர்களுக்கு அதைப் பற்றி நன்கு தெரியும். ஆனால் அனுபவம் இல்லாதவர்களுக்கோ ஆவேசம் மட்டும் தான் வரும்... அப்படி நடந்த சம்பவம் ஒன்று தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொரோனா...

மாதப்பூர் ஊராட்சியில் குடிமராமத்து பணி தொடக்கம்

0
குடிமராமத்து பணி மாதப்பூர் ஊராட்சியில் தொட்டம்பட்டி சத்திரக்குட்டையில் குடிமரமாத்து பணி பூமி பூஜை யுடன் தொடங்கியது. அந்த நிகழ்வினை மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் ச.அசோக்குமார்  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வக்கீல் குமார் , ஒன்றிய குழு உறுப்பினர் செ.லோகுபிரசாத் , ஊராட்சி மன்ற துணைத்தலைவர்...

சிட்லிங் ஊராட்சியில் இயற்கை விவசாய பயிற்சி

0
சிட்லிங் பள்ளத்தாக்கில் உள்ள 150 இயற்கை விவசாயிகளுக்கு , KVK Papparapatti மூலம் சிட்லிங்கில் ஒரு நாள் தொழில்நுட்ப பயற்சி முகாம் நடைபெற்றது. .அதில் விவசாய அறிஞர்கள் கலந்து கொண்டு பபயற்சி அளித்தனர். சிட்லிங் ஊராட்சி  அரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, அரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த...

சூப்பர் திட்டம்- தூள் கிளப்பும் மாதப்பூர் ஊராட்சி

0
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்து. ஊராட்சி மன்றத்தின் சார்பாக மலிவு விலை பல்பொருள் அங்காடி ஒன்றைை ஆரம்பித்துள்ளார். ஏற்கனவே இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலை மளிகை அங்காடியை தொடங்கி உள்ளனர். கொரொனா...
காட்டம்பட்டி

காட்டம்பட்டி ஊராட்சியில் தன்னார்வலர்கள் சேவை

0
காட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள வருதியம்பாளையம் மற்றும் காட்டம்பட்டியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் தேவையான காய்கறிகள் 60 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் காட்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் மதியழகன், கவுன்சிலர் செல்வராஜ், 6-ஆவது...

பன்னப்பள்ளி ஊராட்சியில் என்ன பிரச்சனை- களம் இறங்கிய நமது இணையம்

0
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்... ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று  தமிழகத்தில் ஒரே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  8-ஆக இருந்த  10-ஆக உயர்ந்துள்ளது. இது அரசு மருத்துவ வட்டாரத்தில் பெரும்...

மாதப்பூர் ஊராட்சியில் மருத்துவ முகாம்

0
ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம் இடம்: சமுதாய நலக் கூடம். நாள் : 16-05-2020 நேரம் : மாலை 5 முதல் 7 மணிவரை நாளை இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதித்த ஹோமியோபதி மருத்துவத்தில் கொரனோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். குடும்ப நபர்கள் அனைவருக்கும் வயது மற்றும்...
கோத்தகிரி

சாலை மறியலுக்கு முயன்ற கிராம மக்கள் – கோத்தகிரி அருகே பரபரப்பு

0
சென்னையில் இருந்து கோத்தகிரி அருகே உள்ள அளியூருக்கு வந்தவர்களை திரும்ப அனுப்பக்கோரி கிராம மக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்த 6 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், டிரைவர்கள் 2 பேர் என மொத்தம் 10 பேர் இ-பாஸ் பெற்று நேற்று முன்தினம்...

மின்கம்பத்தில் மாட்டிய மைனாவை மீட்ட லோகநாதன்

0
வாழ்த்துவோம் பல்லடம் பனப்பாளையத்தில் மின் கம்பத்தில் ஓர் மைனா பறவையின் கால் மின் கம்பியில் நூலால் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தது . அதன் துணை பறவையின் சத்தத்தில் கவனித்து மின் ஊழியருக்கு தகவல் கொடுத்து சில நிமிடங்களில் மாதப்பூர் மின்சார வாரிய மின்பாதை ஆய்வாளர் லோகநாதன் வந்து...
துத்திகுளம்

துத்திகுளம், பட்டத்தையன்குட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது

0
நாமக்கல் மாவட்டம் துத்திகுளம், பட்டத்தையன்குட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி தொகுப்பு  வழங்கப்பட்டது. சேந்தமங்கலம் சேந்தமங்கலம் ஒன்றியம் துத்திக்குளம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி தூய்மை பணியாளர்களை இருக்கையில் அமரவைத்து அவர்களுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் காய்கறி தொகுப்பை வழங்கினார். இதேபோல பெரியகுளம் ஊராட்சி...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்