காட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள வருதியம்பாளையம் மற்றும் காட்டம்பட்டியில் வாழும்
ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் தேவையான காய்கறிகள் 60 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் காட்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் மதியழகன், கவுன்சிலர் செல்வராஜ், 6-ஆவது வார்டு உறுப்பினர் ரோஜா பாலு, 7_ஆவது வார்டு உறுப்பினர் லோகநாதன், LGB சம்பத் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இந்த சேவையை செய்தனர்.
காய்கறி உதவி செய்த V.S vegetables மேத்யூ மற்றும் அரிசி பருப்பு வழங்கிய நண்பர்களுக்கு காட்டம்பட்டி ஊராட்சி மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்து செய்திகள் இணையத்தளம்
சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு