பரமனந்தல் ஊராட்சி – தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்

பரமனந்தல்

பரமனந்தல் ஊராட்சி தூய்மை காவலர் ஊழியர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை

ஊராட்சி மன்ற தலைவர் இராமநாதன் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதிஅண்ணாமலை அவர்களும் மற்றும் ஊராட்சி துணை தலைவர் காஞ்சனாசேகர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கினர்.

எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

Also Read  ஏ பி குப்பம் - கடலூர் மாவட்டம்