மாதப்பூர் ஊராட்சியில் மருத்துவ முகாம்

ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம்

இடம்: சமுதாய நலக் கூடம்.
நாள் : 16-05-2020
நேரம் : மாலை 5 முதல் 7 மணிவரை

நாளை இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதித்த ஹோமியோபதி மருத்துவத்தில் கொரனோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும்

அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும்.

குடும்ப நபர்கள் அனைவருக்கும் வயது மற்றும் உடல் நலனுக்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும்.

அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்த வர வேண்டும்

சமூக விலகலை உறுதி செய்ய வேண்டும்

குடையுடன் வருபவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும்

என்றும் மக்கள் நலனில்….

ச.அசோக்குமார் ,தலைவர் ,மாதப்பூர் கிராம ஊராட்சி.

நல்லமுயற்சி…இதுபோன்ற மருத்துவ முகாம்களை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தலாம்.

இதுபோல சித்த மருத்துவர்களை கொண்டும் நடத்திட வேண்டும்.

Also Read  சிறுக்களஞ்சி ஊராட்சி - ஈரோடு மாவட்டம்