சத்திரப்பட்டி – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

சத்திரப்பட்டி/Chatrapatti

சத்திரப்பட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 6 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் சத்திரப்பட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…சத்திரப்பட்டி என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

             சத்திரப்பட்டி ஊராட்சி 

  1. கோவில்பட்டி  ஒன்றியம் – தூத்துக்குடி
  2. குருவிகுளம் ஒன்றியம் – தென்காசி
  3. மதுரை மேற்கு ஒன்றியம் – மதுரை
  4. ஒட்டன்சத்திரம் ஒன்றியம் – திண்டுக்கல்
  5. ராஜபாளையம் ஒன்றியம் – விருதுநகர்
  6. சாத்தூர் ஒன்றியம் – விருதுநகர்
Also Read  ஆலங்குடி - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!