சிட்லிங் ஊராட்சியில் இயற்கை விவசாய பயிற்சி

சிட்லிங் பள்ளத்தாக்கில் உள்ள 150 இயற்கை விவசாயிகளுக்கு , KVK Papparapatti மூலம் சிட்லிங்கில்
ஒரு நாள் தொழில்நுட்ப பயற்சி முகாம் நடைபெற்றது.

.அதில் விவசாய அறிஞர்கள் கலந்து கொண்டு பபயற்சி அளித்தனர்.

சிட்லிங் ஊராட்சி  அரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, அரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

  1. தென்னகர்
  2. ஜடையன்கோம்பை
  3. கம்பாலை
  4. முதுவளவு
  5. பசுபதிநகர்
  6. பெருமாள்கோயில்காடு
  7. ராஜீ நகர்
  8. கோம்பை
  9. புது பால குட்டை
  10. காரப்பாடி
  11. கோயில்காடு
  12. மூலசிட்லிங்
  13. நாட்டான்வளவு
  14. பொருசுமரத்துவளவு
  15. வலத்தம்பட்டி கோம்பை
  16. வண்ணான் துறை
  17. எ.கே. தண்டா
  18. அம்மன் நகர்
  19. அண்ணாமலைபுரம்
  20. பாலகுட்டை
  21. சின்னவேலனூர்
  22. காந்திநகர்
  23. இந்திரா நகர்
  24. கத்திரிப்பட்டி
  25. கோணன்கொட்டாய்
  26. கூட்டாறு
  27. கோரையாறு
  28. மலைதாங்கி
  29. மாங்கனிநகர்
  30. மேல்வளவு பெரியதண்டா
  31. முள்ளிக்காடு
  32. நாய்குததி
  33. நம்மங்காடு
  34. பலைய பால குட்டை
  35. பெரியவேலனூர்
  36. புதுவளவு
  37. ராஜிவ் நகர்
  38. ரெட்டகுட்டை
  39. சிட்லிங்
  40. எஸ்.தாதம்பட்டி
Also Read  நல்லம்பள்ளி ஊராட்சி -தர்மபுரி மாவட்டம்