fbpx
26 C
Chennai
Wednesday, October 22, 2025

தலைவர் பதவியை ராஜினாமா செய்வோம் – ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு

0
முதல்வருக்கு கடிதம் வணக்கம். தமிழ்நாடு பஞ்சாயத்ராஜ் சட்டம் 1994 முன்னால்முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அமல்படுத்தப்பட்டு பஞ்சாயத்ராஜ் சட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2016 முதல் 2019வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் ஸ்பெஷல் ஆபிசர் மூலமாக ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2020 ஜனவரியில்...

இந்த ஊராட்சியில் இந்த சிறப்புகள்

0
12525 தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சியில் ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். 1. பழமையான கோவில்(உத்தரகோசமங்கை ) 2.வரலாற்று பகுதி மற்றும் சுற்றுலாதலம்(கீழடி,ஏலகிரி,ஏற்காடு,சிறுமலை...இதுபோன்று) 3. புகழ்பெற்ற நபர்.(கல்வி,விளையாட்டு,ஆராய்ச்சி) 4. ஊராட்சியில் அதிகம் பேர்கள் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று இருப்பர் இப்படி ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட சிறப்புகளை மட்டும்...

ஒரே இணைய செய்தி தளம்

0
ஊராட்சி செய்திகளை வழங்கும் ஒரே இணைய செய்தி தளம். தொடர்ந்து படிங்கள்...பல பயனுள்ள செய்திகள் வரும்.

ஊராட்சிகளின் தற்போதைய மக்கள் தொகை

0
2011ல் எடுக்கப்பட்ட கணக்கு எடுப்பின் படியே  வைக்க பீடியாவில் ஊராட்சிகளின் மக்கள் தொகை பதிவிடப்பட்டு உள்ளது. நமது இணைய தளத்தில் தற்போதைய மக்கள் தொகை மற்றும் ஊராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கைகளை சரியாக பதிவிட்டு வருகிறோம். நமது இணைய தளத்தை தொடர்ந்து படியுங்கள்.

IP க்கு EB யா? மாற்றமா…கூடுதல்துறையா…

0
செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் பணம் பெற்ற வழக்கு நீதி மன்றத்திற்கு வந்தது. வழக்கு தொடுத்தவர்கள் உடன் சமாதானம் செய்து பணத்தை திருப்பி கொடுத்தனர். அதனை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்....

ஊராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டடத்தில் மகளிர் குழு தலையீடு

0
சாதனை திட்டம் மதிய உணவு திட்டம் என்றால் காமராஜர், தமிழ்நாடு பெயர் என்றால் அண்ணா, சொத்தில் பெண்களுக்கு பங்கு என்றால் கலைஞர்,சத்துணவு என்றால் எம்ஜிஆர், அம்மா உணவகம் என்றால் ஜெஜெ என்ற வரிசையில் தானும் இடம் பெற வேண்டும் என்று நினைத்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அப்படி ஒரு சாதனை...

அரசாணை என்றால் என்ன?

0
தமிழ்நாடு அரசு மாநில அரசில் பல்வேறு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறை சார்பாகவும் முக்கிய முடிவுகளை அரசின் உத்தரவாக வெளியிடப்படும் ஆணையே அரசாணை (GO) ஆகும். அந்தந்த துறைசார்பாக எடுப்பட்ட முடிவுகளை ஒரு கோப்பாக தயாரித்து துறை செயலாளரின் வழியாக, அந்த ஆணைக்கு தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்படும். குறிப்பாக, வேலைவாய்ப்பு தொடர்பானது...

தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு

0
ஊதியம் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்களில் பணி புரியும் தூய்மை காவலர்ளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3600 என்ற மதிப்பு ஊதியம் இனி 5000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு.  

ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவது எப்போது?

0
கிராம ஊராட்சி தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்ப படாமல் இருக்கிறது. ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி தலைவர் தலைமையில் உள்ள ஊராட்சி நிர்வாகமே நியமித்து வந்தது. 2019ல் அரசு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஊராட்சி செயலார் நியமனத்தை அரசே செய்தது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்...

தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக வருவாய் கிராமங்கள்

0
மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் வாரியாக வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை அரியலூர்-195 செங்கல்பட்டு+676 சென்னை -138.      கோயம்புத்தூர். -298 கடலூர் - 905 தருமபுரி -479 திண்டுக்கல் -361 ஈரோடு- 465 கள்ளக்குறிச்சி-562 காஞ்சிபுரம் -525 கன்னியாகுமரி- 188 கரூர் - 203 கிருஷ்ணகிரி -661 மதுரை - 665 மயிலாடுதுறை-287 நாகப்பட்டினம் - 236 நாமக்கல் -454 நீலகிரி - 106 பெரம்பலூர் -152 புதுக்கோட்டை -763 இராமநாதபுரம் -400 ராணிப்பேட்டை - 331 சேலம் - 640 சிவகங்கை - 521 தென்காசி - 246 தஞ்சாவூர் - 911 தேனி - 114 தூத்துக்குடி - 480 திருச்சிராப்பள்ளி - 507 திருநெல்வேலி...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்