fbpx
29.4 C
Chennai
Monday, March 23, 2026

மக்கள் பிரதிநிதிகள் இல்லாத உள்ளாட்சியில் அலுவலர்களின் நிலை?

0
27 மாவட்டங்கள் டிசம்பர் மாதத்துடன் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. 2019- தேர்தல் முதல்கட்டமாக,27 டிசம்பர் 2019 (வெள்ளிக் கிழமை) அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 2546 ஒன்றிய குழு...

ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருக்கு சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை

0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கை... தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 1. தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் உதவி திட்ட அலுவலர் நிலையில் ஐந்து பேர் பணியாற்ற...

தனி ஆவர்த்தனம் செய்யும் அமைச்சரின் உதவியாளர்- ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே ஆம் தலைவா...சொந்த வேலையாக வெளிவூர் சென்றிருந்தேன். ஊரக வளர்ச்சித்துறை செய்திகளோடு வந்துள்ளேன். சொல்லுங்க ஒற்றரே... 27 மாவட்டங்களில் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைகிறதல்லவா...2026க்கு பிறகுதான் தேர்தல் நடைபெற வாய்ப்பு.அதனால... அதனால என்ன ஒற்றரே...முக்கிய தகவலா. ஆமாம் தலைவா...முக்கிய ஊராட்சிகளுக்கு தங்களுக்கு வேண்டப்பட்ட செயலாளர்களை இடமாற்றம் செய்யும் காரியம் நடக்கிறது....

27மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் நடத்திய கடைசி கிராமசபை

0
உள்ளாட்சி தினம் உள்ளாட்சிகளை வலுப்பெற செய்யும் விதமாக கிராம சபை கூட்டங்கள் ஜனவரி 26-ந் தேதி (குடியரசு தினம்), மார்ச்-22ந் தேதி (உலக தண்ணீர் தினம்), மே-1ந் தேதி (தொழிலாளர் தினம்), ஆகஸ்டு-15ந் தேதி (சுதந்திர தினம்), அக்டோபர்-2ந் தேதி (காந்தி பிறந்த தினம்), நவம்பர் 1-ந் தேதி...

27 மாவட்டங்கள் – 2 வருடங்கள் – அதிகாரிகள் ராஜ்ஜியம்

0
உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் ஜனவரி 5-2024 அன்று முடிவடைகிறது. 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்று, 2020 ஜனவரி 5ம் தேதி அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் பதவி ஏற்றனர். அதன்படி, வரும் டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடைபெற்று முடிய வேண்டும். அதற்கான எந்த முன்...

50 சதவீதம் நகரமயமாதல் – ஊராட்சிகளின் நிலை?

0
16 வது நிதிக்குழு தமிழ்நாடு வந்துள்ள நிதிக்குழுவிடம் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நகரமயமாதல் நடைபெற்று வருவதாக கூறி உள்ளார். அதனால், உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வரி பகிர்வை அதிகமாக்க வேண்டும் என கோரி உள்ளார். மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன்...

பதவி உயர்வு பட்டியல் – ஊரக வளர்ச்சித்துறை

0
உள்ளாட்சி ஊரக வளர்ச்சித.துறையில் இணை இயக்குநர் பதவி உயர்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு பட்டியலில் 18 உதவி இயக்குநர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இணைப்பு செய்தி ;- விரைவில் அதிகாரிகளின் பணி இடமாற்ற அறிவிப்பு வெளிவரலாம்.

கீழடியில் 16வது நிதிக்குழு

0
சிவகங்கை மத்திய அரசின் 16-வது நிதிக்குழு அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் சென்னை வந்துள்ளது. இந்தக் குழு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து...

இம் என்றால் இடமாற்றம்- பிடிஓக்களின் ஆணவ போக்கு

0
ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12525 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களின் இடமாற்ற அதிகாரத்தை பிடிஓக்களிடம் வழங்கவேண்டும். ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் செய்யும் அதிகாரத்தை பிஏ பிடியிடம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் போராடிய பிறகு அதிகாரம் வழங்கப்பட்டது. அதே அதிகாரத்தை பயன்படுத்தி...

இயக்குநருக்கு நன்றி தீர்மானம் – ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம்

0
மாநகராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டின்படி பணியிடம் வழங்க வேண்டும் மதுரை பொதுக்குழுவில் ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தில் கோரிக்கை மேலூர் நவ 11 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மேலூர் மூவேந்தர் பண்பாட்டு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்