fbpx
29.2 C
Chennai
Friday, August 28, 2026

மூன்றாண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் – கட்டாயம் நடைமுறை படுத்தவேண்டும்.

0
ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊராட்சி தலைவர் பணியில் அமர்த்தி வந்தனர். பத்தாம் வகுப்பு படிப்பு தகுதியாக உள்ளது. இந்த கணிணி காலத்திற்கு ஏற்ப தங்களின் பணிமுறையை தகுதி உயர்த்தி கொள்ள சொற்பமான ஊராட்சி செயலாளர்களே உள்ளனர். கணிணி கையாள்வதற்கு...

சிவகங்கை பிடிஓ இடமாறுதலில் மர்மம் – ஒற்றர் ஒலை

0
தமிழ்நாடு முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் நடந்து வருகிறதாம் ஒற்றரே... ஆமாம் தலைவா.,அதிலும் குறிப்பாக தனி அலுவலர் அதிகாரத்தில் உள்ள மாவட்டங்களில் இடமாறுதல் மும்முரமாக நடந்து வருகிறது. இடமாறுதலில் ஆளும் கட்சியினர் தலையீடு அதிகமாக உள்ளதாக தகவல் வருகிறதே ஒற்றரே... ஆமாம் தலைவா...எந்த கட்சி ஆளும் அதிகாரத்தில் இருந்தாலும் இந்த...

ஊரக வளர்ச்சித்துறையில் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்

0
உதவி இயக்குநர் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 17 பேர்கள் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.மற்றும் 52 பேர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக(வளர்ச்சி) சுந்தரமகாலிங்கம் உட்பட  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி இயக்குநராக பதவி...

நூறுநாள் வேலைதிட்டம் – மத்திய அரசு நிதி விடுவிப்பு

0
நிதி விடுவிப்பு கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த, 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை, 2005ல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில், 2008 - 09ம் ஆண்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு, 5 கி.மீ., சுற்றளவுக்குள், ஓராண்டில் 100 நாட்களுக்கு வேலை...

உதவி இயக்குநர்கள் உத்தரவு இடவேண்டும் – ஒற்றர் ஓலை

0
ஆணையர் உத்தரவை மீறும் அதிகாரிகள் என ஏற்கனவே பேசினோமே ஒற்றரே... ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்கள் கவுன்சிலிங் உடன் கூடிய இடமாறுதல் உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதிப்பதில்லை.ஆளும்கட்சியினர் சொல்கிறார்கள் என தன்னை காப்பாற்றுகிறார்கள் பிடிஓக்கள். இதற்கு என்ன தீர்வு ஒற்றரே... ஆணையரின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்ற அறிவுரையை ஒவ்வொரு...

வரி வசூல், இடமாறுதல்,ஆளும்கட்சி – ஒற்றர் ஓலை

0
100 சதவீத வரிவசூலை நிறைய செய்ய ஊராட்சி செயலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களாம் ஒற்றரே... ஆமாம் தலைவா, பிடிஓக்கள் கொடுக்கும் நெருக்கடியால் கடன் வாங்கி வரிபாக்கிகளை கட்டும் நிலைக்கு ஊராட்சி செயலாளர்கள் தள்ளப்பட்டுள்ளர். இதுபற்றிய புகார் ஆணையர் வரை சென்றுள்ளதாக தகவல். ஆணையர் போட்ட இடமாறுதல் உத்தரவை மதிக்காத சில அதிகாரிகளை...

தினமலர் செய்தியும், உள்ளிருக்கும் உண்மையும் – ஒற்றர் ஓலை

0
டீ கடை பெஞ்ச் சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை மூலம், சிறுபாசன புத்துயிரூட்டுதல் திட்டத்தில், 32.04 கோடி ரூபாய் மதிப்பீட்டுல, 400 கண்மாய்களை துார்வார டெண்டர் விட்டாவ... இதுக்கு, கான்ட்ராக்டர்கள் ஆன்லைன்ல விண்ணப்பிச்சிருக்காவ வே... ''இப்படி விண்ணப்பிச்சவங்களிடம், ஆளுங்கட்சியினர், 30 முதல், 40 சதவீதம் வரைக்கும் கமிஷன் கேட்டிருக்காவ... நொந்து...

காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக இந்த(ஆகஸ்ட்-2026) மாத பங்களிப்பு

0
ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஊராட்சி செயலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன. நாம் நமது செய்தி இணைய தளத்தை ஆரம்பித்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. ஊராட்சி செய்திகளை மட்டுமே பெரும்பான்மையாக வெளியிடும்...

யாருக்கு அதிகாரம் – AD / DPM

0
தனியார் வசம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அதிகாரியாக உதவி இயக்குநர்(ஊராட்சி) உச்சபட்ச அதிகார மையம். ஆனால்...ஊரக வளர்ச்சித் துறை படிப்படியாக கணிணி மயமாக மாறி வந்ததால், ஒப்பந்த பணியாளர்கள் ஊரக வளர்ச்சி துறையில் உள் நுழைந்தனர். ஏற்கனவே,ஊரக வளர்ச்சி துறையில் பணியில் உள்ளவர்களுக்கு கணிணி பயிற்சி அளிப்பது காலதாமதத்தை...

அறுபது தமிழ் வருடத்தின் சமஸ்கிருதம் இல்லா தனித்தமிழ் பெயர்கள்

0
அறுபது தமிழ் ஆண்டுகளின் சமஸ்கிருதம் அற்ற தமிழ்ப்பெயர்கள் 1.பிரபவ - நற்றோன்றல் 2. விபவ - உயர்தோன்றல் 3. சுக்கில - வெள்ளொளி 4.பிரமோதூத - பேருவகை 5.பிரசோத்பத்தி - மக்கட்செல்வம் 6.ஆங்கீரச - அயல்முனி 7.சிறிமுக - திருமுகம் 8.பவ - தோற்றம் 9.யுவ - இளமை 10. தாது - மாழை 11. ஈசுவர - ஈச்சுரம் 12.வெகுதானிய -...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்