fbpx
28.8 C
Chennai
Sunday, December 7, 2025

அலம்பலம் – விழுப்புரம் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – விழுப்புரம்  தாலுக்கா – சின்னசேலம்    பஞ்சாயத்து – அலம்பலம்  ஆண்கள் - 962 பெண்கள் - 938 மொத்தம் - 1,900 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஆலம்பலம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 633548 ஆகும். ஆலம்பலம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தின்...

கலெக்டர் அதிகாரம்…கலக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள்

0
குடிநீர் இணைப்பு தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் பிரதான பிரச்சினை குடிநீர் இணைப்பு தான் தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருமே வீட்டிணைப்பு வழங்குவதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதை நிறைவேற்றவும் முணைப்போடு செயல்படுகிறார்கள். தற்போதைய சூழலில் ஆட்சியரிடமிருந்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டு ஊராட்சி நிர்வாகங்கள் ஆட்சியரிடம்...

பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம்-சட்டம் சரியா?

0
பதவி நீக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிகளான சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்ய சட்டம் உண்டா? பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கியது சரியா? பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவு என்ன? பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்,நீதி மன்றத்தை அணுக முடியுமா? இப்படி...பல்வேறு...

என்னென்ன செய்யலாம் பஞ்சாயத்து தலைவர்

0
பணிகள் ஊரக உள்ளாட்சியில் மூன்றடுக்கு முறை உள்ளது. மாவட்ட ஊராட்சி,ஒன்றிய ஊராட்சி,கிராம பஞ்சாயத்து என மூன்றடுக்கு. கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான அதிகாரம். குடிநீர் வழங்குதல் தெருவிளக்கு பராமரித்தல் சாலைகளை பராமரித்தல் கிராம நூலகங்களை பராமரித்தல் சிறிய பாலங்களை பராமரித்தல் வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல் வடிகால் அமைப்புகளை பராமரித்தல் தொகுப்பு வீடுகள் கட்டுதல் ...

உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்

0
பெண் தலைவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்த தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்து விட்டது. 2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக...

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு திடல்

0
கிராம பஞ்சாயத்து உலக அளவில் விளையாட்டுத்துறையில் இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், அதற்கான விதையை கிராமத்தில் விதைக்கவேண்டும். பல திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைக்காது அவர்களின் கனவு கிராம எல்லையை ௯ட கடக்க முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுத்து அடுத்தநிலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பெரும்பொறுப்பு பஞ்சாயத்து தலைவர்களுக்கு உள்ளது...

கொங்கு மண்டலத்திலா இப்படி!

0
பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம் நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை, படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது....! சமீபகாலமாக  நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும், பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. காவல்துறையும்  போலிகளை தேடி துப்பறிந்து வருகிறது.   இது மக்களிடையே மிகவும்...

அவரு சொன்ன பிறகுதான் எல்லாம்- பெண் பஞ்சாயத்து தலைவர்கள்

0
பினாமி அதிகாரம் நமது இணையத்தில் ஏற்கனவே எழுதியது போல, அனைத்தும் நமது பயணத்தில் நிருபனப்பட்டு வருகிறது. பல பஞ்சாயத்துகளில் இந்த நிலைமையே இருக்கிறது. பெண் பஞ்சாயத்து தலைவர்களின் கணவனோ,மகனோ இன்னபிற உறவுகளோ தான் அதிகாரம் செலுத்துகின்றனர். மெத்த படித்த பெண் தலைவர்கள் ௯ட தனித்து முடிவை எடுக்க முடியாத நிலையே கள...

சர்வ அதிகாரம் கொண்ட பதவி

பஞ்சாயத்து தலைவர் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை ௯ட்டத்தில் தீர்மானத்தை தஞ்சை பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் போட்டுள்ளனர். அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியை வைத்து கிராமங்களை காப்போம் என்றார் புலனாய்வு பத்திரிகையின் பிதாமகன் தராசு ஷ்யாம்.

இந்தியாவில் முதல் முயற்சி

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை. இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம். சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம் என பாராட்டினார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்