உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கல் – ஆமத்தூர் ஊராட்சி

ஆமத்தூர்

ஆமத்தூர் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் பஞ்சாயத்து சார்பாக
ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வந்த பணி முடிவடைந்தது…

தேதி – மார்ச் 30 முதல் மே 13 வரை

45 நாட்கள் காலையும் மாலையும் உணவு வழங்கப்பட்டது..

இதில் தோராயமாக மொத்தம் 55,300 மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது..

உணவு வழங்கும் பணியில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்கள் மற்றும் நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஆமத்தூர் பஞ்சாயத்து ஊராட்சி மன்ற தலைவர் , துணை தலைவர் , வார்டு உறுப்பினர்கள் சார்பாக நன்றி.

எங்கள் முகநூல் பக்கம்

மேலும் செய்திகளுக்கு

Also Read  அவரு சொன்ன பிறகுதான் எல்லாம்- பெண் பஞ்சாயத்து தலைவர்கள்