குறையை கூற வாட்ஸ்ஆப் எண்- மாதப்பூர் ஊராட்சி

திருப்பூர் மாவட்டம்

மாதப்பூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுக்கோள்..

சம்மந்தப்பட்ட தேவைகள் பொதுமக்களுக்கு இருப்பின் பொதுமக்கள்‌ அலுவலக

WhatsApp 9698071296 நம்பர் மூலமாக புகார் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவித்து அடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை‌ மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஊராட்சி மன்றத்தலைவர் ச.அசோக்குமார் முகதூல் பக்கத்தில் பதிவிட்டதை பார்த்தோம்.

இதுபோன்ற செயலை நமது இணையத்தின் சார்பாக பாரட்டுகிறோம். ஊராட்சி மன்றத் தலைவருக்கு வாழ்த்துக்கள்.

 

Also Read  மக்களை காப்பவர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கிய மாதப்பூர் ஊராட்சி