ஆண்டிபாளையம்- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

ஆண்டிபாளையம்/Andipalayam

ஆண்டிபாளையம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் ஆண்டிபாளையம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…ஆண்டிபாளையம் என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

      ஆண்டிபாளையம் ஊராட்சி 

  1. கிணத்துக்கடவு ஒன்றியம் – கோயம்புத்தூர்
  2. நம்பியூர் ஒன்றியம் – ஈரோடு
  3. திருச்செங்கோடு ஒன்றியம் – நாமக்கல்
  4. திருப்பூர் ஒன்றியம் – திருப்பூர்
  5. ஆரணி மேற்கு ஒன்றியம் – திருவண்ணாமலை
Also Read  சினிமாவில் அத்திப்பட்டி...சிவகங்கையில் வேப்பங்குளம்?