மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள திருவாதவூர் ஊராட்சியில் ,
கோடை கால தேவையை கருத்தில் கொண்டு பழுதடைந்த தண்ணீர் மோட்டார்கள் சரி செய்யப்பட்டு,
புதியதாக_பைப் லயன்கள் இணைக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் தடை படாமல் விநியோகம் செய்யப்படுகிறது.