தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி

மேலப்பெரும்பள்ளம்

அன்மையில் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயையும் ,

40 வீடுகள் சுற்றியுள்ள பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Also Read  ஊரடங்கால் உப்பள தொழில் பாதிப்பு:வேதாரண்யத்தில் மீண்டும் உப்பு தேக்கம்