மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கொரானா நிவாரணப் பொருட்கள்

மேலப்பெரும்பள்ளம்

மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் பூமி குழும நிறுவனர் திரு சிவசங்கர் தலைமையில்

ஆயிரம் நபர்களுக்கு கொரானா நிவாரணப் பொருட்கள் 10 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி தலைவர் ,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி செயலர், ஊராட்சி துணைத் தலைவர், ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்

ஊராட்சி உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

எங்கள் முகநூல் பக்கம்                                                               மேலும் செய்திகளுக்கு

Also Read  விழுந்திடசமுத்திரம் ஊராட்சி - சுகாதார பணிகள்