ஊராட்சி பெயர்:தொப்பம்பட்டு,
ஊராட்சி தலைவர் பெயர்:சரிதா,
ஊராட்சி செயலாளர் பெயர்:-C சண்முகம்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6300,
ஊராட்சி ஒன்றியம்:மொரப்பூர்,
மாவட்டம்:தருமபுரி,
ஊராட்சியின் சிறப்புகள்:Bdo office 2 phc 3 கால்நடை மருத்துவ மனை உள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1Andipatti 2 Andipatti pudur 3 vaguthanur 4 vaguthanur ar colany
5 Thoppampatti 6 kallavi×road 7 oblinayaganpatti 8 sennampatti 9 sennampattipudur 10 kondaiyampatti
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அரூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தருமபுரி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:விவசாயம் மற்றும்தான் பிற தொழில் இல்லை