கீழபருத்திகுடி ஊராட்சி – கடலூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:கீழ பருத்திகுடி,

ஊராட்சி தலைவர் பெயர்:ஜெயா.

ஊராட்சி செயலாளர் பெயர்:-க. ரமேஷ்,

வார்டுகள் எண்ணிக்கை:06,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1116,

ஊராட்சி ஒன்றியம்:குமராட்சி,

மாவட்டம்:கடலூர்,

ஊராட்சியின் சிறப்புகள்:கொள்ளிடம் ஆற்றின் கரை ஓரம் அமைந்துள்ளது ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:காட்டுமன்னார்கோவில் சட்டமன்றம்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிதம்பரம்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளி வீடு கட்ட முன் வருவதில் இல்லை

Also Read  வீரியபாளையம் ஊராட்சி - கரூர் மாவட்டம்