Tag: ஒற்றர் ஓலை
ஊராட்சி செயலாளர் சாவு- பிடிஓ மீது குற்றச்சாட்டு —-ஒற்றர் ஓலை
இடமாறுதல் சிக்கல் உயிர் பலி வரை சென்று விட்டதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஒன்றியத்திற்குள் கவுன்சிலிங் உடன் இடமாறுதல் என ஆணையர் போட்ட ஆணையை பிடிஓ க்கள் மதிப்பதில்லையாம்.அரசியல்வாதிகள் சிபாரிசு, தனது தனிப்பட்ட காரணத்திற்காக இடமாறுதல்...
பிடிஓ பாஸ்கரனுக்கு ராயல் சல்யூட் – ஒற்றர் ஓலை
பாஸ்கரனுக்கு ராயல் சல்யூட்...
என்ன ஒற்றரே...எதுக்கு ராயல் சல்வூட்.
தலைவா...பெண் ஊழியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் தேவகோட்டை பிடிஓ பாஸ்கரன் பற்றி தொடர்ந்து பேசிவந்தோம் அல்லவா..
ஆமாம் ஒற்றரே...அவரை எதிர்த்து சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒன்றிய...
விரைவில் ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படும் – ஒற்றர் ஓலை
விரைவில் அறிவிப்பு வருமா ஒற்றரே...
நிச்சயமாக வரும் தலைவா..சுமார் 1300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிகிறது. அறிவிப்பு வந்த பிறகு, இட ஓதுக்கீடு உட்பட அடிப்படை பணிகள் ஆரம்பம் ஆகும்.
எந்த முறையில. தேர்வு இருக்கும் ஒற்றரே...
கடந்த...
ஊராட்சிகளில் லேஅவுட் மற்றும் பிளான் அப்ரூவல் – ஒற்றர் ஓலை
அமைச்சர் அலுவலகம் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா...எனக்கும் அந்த தகவல் கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் தனிஅலுவலர் அதிகாரத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகாரிகளுக்கு உத்தரவு வந்துள்ளதாம்..
கொஞ்சம் விரிவாக சொல்லுங்க ஒற்றரே...
மனைப்பிரிவு மற்றும் கட்டிட...
ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களும்,சண்டைகளும் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...தலைப்பே தாறுமாறாக உள்ளது.
ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள சங்கங்களும்,அதற்குள் நடக்கும் சண்டைகளும் சமீபகாலமாக அதிகமாக உள்ளது.
அப்படியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...சங்கங்களில் உள்ள நல்ல விசயங்களை முதலில் பேசிவிடலாம். மற்ற துறைகளை விட...
துப்புரவு பணியில் தீரா சிக்கல்கள் – ஒற்றர் ஓலை
தமிழ்நாடு முழுவதும் துப்புரவு பணி பற்றிய முனகல் கேட்கிறது ஒற்றரே...
ஆமாம் தலைவா...நான் சேகரித்து வந்த தகவலும் அதை பற்றியது தான். காலை ஆறு மணிக்கே துப்புரவு பணி ஆரப்பித்து பத்து மணிக்குள் பணி...
புதிய இடத்தில் பணியில் சேர உத்தரவு – ஒற்றர் ஓலை
ஆணையரின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது ஒற்றரே...
ஆமாம் தலைவா...இடமாறுதல் ஆணையை பல இடங்களில் மதிக்காமல் இருக்கும் அதிகாரிகளை பற்றி கடந்த சந்திப்பில் பேசினோம் அல்லவா..
ஆமாம் ஒற்றரே.அதற்கான விடையாக தலைமை அலுவலகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட...
மாறுதல் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...என்ன விசயம்
ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநர் இடமாறுதல் செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு தானே..
அதற்கு முன்பு வெளிவந்த இடமாறுதல் உத்தரவில் தென்கோடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஒரு அதிகாரி...
அதிகாரிகளை அவமானப்படுத்தும் ஆளும்கட்சியினர் – ஒற்றர் ஓலை
திமுக மாவட்ட செயலாளரை பற்றியதா ஒற்றரே...
ஆமாம் தலைவா...தர்மபுரி மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை மிரட்டும் போக்கு போல தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது.
ஆளும் தலைமை இதனை எல்லாம் கண்டிப்பது இல்லையா...
அதைவிட..தனிஅலுவலர்...
ஆணவத்தின் உச்சத்தில் பிடிஓ – ஒற்றர் ஓலை
தேவகோட்டை பாஸ்கர் செய்தி முடிவுக்கு வராதா ஒற்றரே..
பணி இடைநீக்கத்தையே தூள்தூள் ஆக்கியவன் நான். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறாராம்.
அவர்மீதான புகார் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் சென்றுள்ளதாக...