Tag: ஊராட்சி
வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் – ஒற்றர் ஓலை
தலைவா...நான் இதுவரை அறிந்து வந்து சொன்ன விசயத்திலேயே வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் முக்கியமானது.
ஒற்றா...விசயத்த சொல்லும். உண்மையா....பொய்யா என சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பார்த்துக் கொள்ளட்டும்.
சரி தலைவா... கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் கட்டிட...
எரிபொருள் அளவு – ஊரக வளர்ச்சித்துறையில் கோரிக்கை
உள்ளாட்சி
ஒரு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்கு முதன்மை அதிகாரியாக திட்ட இயக்குநர் செயல்படுகிறார். மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களையும் கண்காணிக்கும் பொறுப்பும் அவருக்கு உண்டு. அதனால், அவர் பயன்படுத்தும் வாகனத்திற்கு எரிபொருள் மாதம்...
தஞ்சை ஊராட்சிகளில் தீபாவளி வசூல் – உண்மை என்ன?
ஊடகம்
தஞ்சாவூர் மாவட்ட ஊராட்களில் தீபாவளிக்காக உதவி இயக்குநர் உத்தரவின் பெயரில் வசூல் நடப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
உண்மை
என்ன தான் நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டோம். நமது இணைய தளம்...
யாருக்குத் தான் அதிகாரம் – ஊரக வளர்ச்சித்துறை விவகாரம்
பணி இடமாற்றம்
ஊரக வளர்ச்சி துறையில் பணி புரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களை ஒரே ஒன்றியத்திற்குள் இடமாற்றம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசியல்வாதிகளின்...
ஊரக வளர்ச்சித்துறை உச்ச அதிகாரி மீது அதிருப்தி – ஒற்றர் ஓலை
ஊரக வளர்ச்சித்துறை
நமது ஒற்றர் அறிந்து வந்து சொன்ன செய்தியின் தொகுப்பு
துறையின் உச்ச அதிகாரியாக பதவி ஏற்ற பிறகு தினம் ஒரு் ஆலோசனை கூட்டம் நடத்துகிறாராம். அதுவும் ஊராட்சி செயலாளர்களுடன் நேரடியாக காணொளியில் பேசுகிறாராம்.
இதனால்...
ஊராட்சிகள் இணைப்பு – ஊழியர்கள் நிலை என்ன?
ஊராட்சிகள்
தமிழ்நாட்டில் 500 மேற்பட்ட ஊராட்சிகள் அருகில் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளோடு இணைப்பதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.
அப்படி இணைப்பு நடந்தால்,அந்த ஊராட்களில் பணிபுரியும் ஊழியர்களும் வேறொரு துறையின் கீழ் இணைக்கப்படுவார்கள்.
ஊராட்சி...
ஊழல் நடைபெற அரசே காரணம் – உண்மையை சொன்ன ஊராட்சி தலைவர்
மக்களுடன் முதல்வர்
ஊழலுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு விடை தேடினால் அனுமார் வால் போல நீண்டு கொண்டே தான் செல்லும்.
ஆனா...ஊராட்சியில் நல்லாட்சி கொடுக்க வேண்டும் என நினைக்கும் சில ஊராட்சி தலைவர்களையும்,அதிகாரிகளையும் தப்பு...
ஒரே சம்பளம்- ஊராட்சி செயலாளர்களின் குமுறல்
ஊரக வளர்ச்சித்துறை
மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சிகளின் பங்கே ஜனநாயகத்தின் முதுகெழும்பு. தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி செயலாளர்களின் பங்கு மிக முக்கியமாகும். ஒரு ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்து பத்தாண்டுகள்,...
பாவம் பிடிஓ…மனது வைப்பாரா சின்னவர்?
உதயநிதி
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது நடந்த ஆய்வில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸை பணியிடை...
சேலத்தில் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பாக இன்று ஊராட்சி செயலாளர்களின் ஒற்றை கோரிக்கையான தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கலை. சிவசங்கர்...





























